சிறப்புத்தன்மைகள்

இனிமையான இல்லற வாழ்க்கையை நிரந்தரமாக பெற

ஆண்மைக் குறைவு

நரம்பு தளர்ச்சி, கனவிலும் சிறுநீரிலும் சக்தி வீணாகுதல். கண்கள் குழிவிழுந்து கன்னம் ஒட்டிப்போதல், உறுப்பு போதிய வளர்ச்சியின்மை, எழுச்சியில்லாமை, எழுச்சி நீடிக்காமை, சக்தி குறைவு, விரைந்து வெளிப்படுதல், உறவில் திருப்தி இன்மை, மீண்டும் இயலாமை, உறவின்போது நடுக்கம், பயம், படபடப்பு, வெட்கம், அதிக சோர்வு மற்றும் சர்க்கரை வியாதியால் ஏற்படும் ஆண்மைக் குறைவு போன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணலாம்.

குழந்தையில்லா தம்பதிகள்

உயிரணுக்கள் குறைவு (oligospermia), உயிரணுக்கள் இல்லாமை (Azoospermia), விந்து குழாய் அடைப்பு (Semen Tube Block), வெரிகோசல் கட்டிகள் பெண்களுக்கு ஏற்படும் கருப்பை வளர்ச்சியில்லாமை (Infant Uterus), கருக்குழாய் அடைப்பு (Fallopion Tube Block), கருப்பையில் Fibroid, PCOD, Myomo, Endometriosis போன்ற கட்டிகள், சினைப்பை சம்பந்தப்பட்ட Ovarian Cyst, Polycystic Ovarian, Follicular Cyst போன்ற கட்டிகள், கருமுட்டை (உற்பத்தியில்லாமை, முதிர்ச்சியில்லாமை, வெடிக்காமை) மாத விடாய் கோளாறுகள், தீராத வெள்ளைப்படுதல், தைராய்டு போன்ற காரணங்களால் இனி குழந்தையே இல்லை என்று கைவிடப்பட்ட பல தம்பதியினர் எமது சகிச்சையில் குழந்தை பாக்கியம் பெற்றுள்ளனர்.

வயதுக்கு வராமை / மார்பக வளர்ச்சி இல்லாமை

பெண்களுக்கு ஏற்படும் ஒரு சில ஹார்மோன் பிரச்சினைகளாலும், கருப்பை வளர்ச்சியில்லாத காரணத்தாலும், வயதுக்கு வராமலும், மார்பகம் வளர்ச்சியில்லாமலும் காணப்படும். இவர்களுக்கு குறிப்பட்ட நாட்களுக்குள் வயதுக்கு வரவும். உடலுக்கு ஏற்ற மார்பக வளர்ச்சி பெறவும், பக்க விளைவுகள் இல்லாத மூலிகை மருத்துவ சகிச்சை அளித்துவரப்படுகிறது.

சர்க்கரை நோய்

சர்க்கரை வியாதியால் ஏற்படும் இன்சுலின் குறைபாட்டைபூர்த்தி செய்வதுடன் இதனால் ஏற்படும் ஆண்மைக்குறைவு, பார்வை கோளாறுகள், உடல் எரிச்சல், அரிப்பு, உடல் பலகீனம், சோர்வு, கை கால் மரத்துப் போதல் போன்ற பிரச்சினைகள் குணமடைகின்றன.

மற்றும்

வெண் குஷ்டம், வெண் புள்ளிகள், சிறுநீரகக் கோளாறுகள், சிறுநீரகக் கல், இரத்த சோகை, சைனஸ், தும்மல், அலர்ஜி, தலைவலி, ஆஸ்துமா, காசநோய், அல்சர், மூல நோய்கள், மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள், உடல் பருமன் (பெற / குறைய), மூட்டு வலி, இடுப்பு வலி, மூட்டு எலும்பு தேய்மானம், வாத நோய்கள், சோரியாஸிஸ், தோல் நோய்கள், புற்றுநோய், பால்வினை நோய்கள் (VD), எய்ட்ஸ் (AIDS) போன்ற எல்லாவித ரகசிய நோய்களுக்கும் சறப்புமிக்க சிகிச்சை அளிக்கப்படுகிறது.சிறப்புத்தன்மைகள்
எலும்பு சீர்கேட்டை
உடல் பருமன் (பெற / குறைய)
இரத்த சோகை
வெள்ளை தொழுநோய்
சிறுநீரகக் கோளாறுகள்
சிறுநீரக கற்கள்
தோல் நோய்கள்