வெளிப்புற வருகைகள்

தலைமை மருத்துவர் Dr. S. முருகேஷ் அவர்களின் மருத்துவ முகாம்கள்

தினசரி காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரையிலும் டாக்டரை நேரில் சந்திக்கலாம். முகாம் செல்லும் நாட்களில் சிறப்பு மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை பெறலாம்.

 
மும்பை   பாண்டிச்சேரி
     
கடலூர்   கும்பகோணம்
     
திருச்சி   கரூர்
     
மதுரை   கோவை
     
சேலம்   ஒசூர்
     
வேலூர்    

இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, அந்தமான், கனடா, ஜெர்மன் போன்ற வெளிநாடுகளுக்கும் டாக்டர் விஜயம் செய்கிறார்.

மருந்தை பெற்ற பின் திரும்ப பெற மாட்டாது.

முன்பணமாக கொடுத்த பணம் மருந்தாக மட்டுமே தரப்படும்.

மருத்துவரின் ஆலோசனைப்படி கொடுக்கப்பட்ட பத்தியங்கள் சரிவர கடைபிடிக்காத நிலையில் ஏற்படும் பின் விளைவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.

முன்பதிவு பெற்று வரவும்.சிறப்புத்தன்மைகள்
எலும்பு சீர்கேட்டை
உடல் பருமன் (பெற / குறைய)
இரத்த சோகை
வெள்ளை தொழுநோய்
சிறுநீரகக் கோளாறுகள்
சிறுநீரக கற்கள்
தோல் நோய்கள்