எம் ஆர் பி மருத்துவமணை
  மாநில மருத்துவர் அணி செயலாளர
(ஆசிய மனித உரிமைகள் பாதுகாப்பு கழகம)
மருத்துவர் அணி துணைதலைவர்
(மணிதஉரிமைகள் மற்றும் தகவல் அறியும் உரிமைசட்டம)
மாநில மருத்துவ பிரிவு செயலாளர்
(ஆசியா மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு)
 
 
 
 

எம்.ஆர்.பி மருத்துவமனையானது உலகிலேயே முதன் முதலாக. முலிகை மருத்துவத்திற்க்காக ISO தரச்சான்று பெற்றுள்ளது. இவர்களின் சேவையை பாராட்டி மாண்புமிகு "டாக்டர். கலைஞர்" விருதும் கொடுத்து "மருத்துவர் களஞ்சியிம்" என்ற நன்மதிப்பு சான்றிதழும் கொடுத்து கௌரவிக்கப்பட்டனர். அனைத்திந்திய சித்த மருத்துவ கழகமும் அனைத்திய மற்றுமுறை மருத்துவஅகடமியும் இணைந்து 8வது மாநிலமானட்டில் "இவர்களன் சேவையை பாராட்டி சாதனையாளர் விருது" வழங்கி கௌரவ படுத்தபட்டனர்.

தமிழ் நாடு சினிமா கலை மன்றத்தின் சார்பில் எம்.ஆர்.பி மருத்துவமனையின் சாதனையை பாராட்டி "BEST HOSPITAL AWARD" கொடுத்து "மருத்துவதிலகம்" என்ற நன்மதிப்பு சான்றிதளையும் வழங்கிகௌரவ படுத்தப்பட்டனர். குழந்தையில்லாமை சிகிச்சையில் எம்.ஆர்.பி, மருத்துவமனையானது கடந்த 8 வருடகாலமாக சிகிச்சை பெற்ற அனைவரும் 100% வெற்றி பெற்றுள்ளனர். இவர்களின் சாதனைகளை பாராட்டி "ஆசிய மனித உரிமைகள் பாதுகாப்பு கழகம்" "மாநில மருத்துவர் அணி செயலாளராக" டாக்டர். முருகேஷ்.எஸ் அவர்களை நியமனம் செய்துள்ளது. மனித உரிமைகள் மற்றும் தகவலை பெறும் உரிமை அடிப்படையிலான "நீதியின் குரல்" அமைப்பு டாக்டர். முருகேஷ்.எஸ் அவர்களை தேசிய ஆட்சி மன்ற குழு உறுப்பினராகவும் தேசிய மருத்துவரணி செயலாளராகவும் நியமனம் செய்தது.

 
சிறப்புத்தன்மைகள்
எலும்பு சீர்கேட்டை
உடல் பருமன் (பெற / குறைய)
இரத்த சோகை
வெள்ளை தொழுநோய்
சிறுநீரகக் கோளாறுகள்
சிறுநீரக கற்கள்
தோல் நோய்கள்
விருதுகள் / சாதனைகள்